fbpx
Homeபிற செய்திகள்ஊட்டியில் ஆருத்ரா திருவிழாவை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

ஊட்டியில் ஆருத்ரா திருவிழாவை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

ஊட்டியில் ஆருத்ரா திருவிழாவை முன்னிட்டு தோடர் இன மக்களின் தெய்வமான பவானி பரமேஷ்வர திருகோவிலின் 110வது ஆண்டை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது.

இதில் தோடர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடினர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் செ.ப.அம்ரித் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img