fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு தி சென்னை சில்க்ஸ் பணியாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது

ஈரோடு தி சென்னை சில்க்ஸ் பணியாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது

உலக சில்லரை 12.12.2021 விற்பனையாளர்கள் தினத்தை முன்னிட்டு ஈரோடு தி சென்னை சில்க்ஸில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பணியாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில் பணியாளர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு கிளை மேலாளர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img