உலக முழுவதும் இன்று சிறு தொழில் வியாபாரிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை தி சென்னை சில்க்ஸ் குடும்பத்தின் சார்பாக நிறுவாகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக வாழ்நாள் சாதனையாளர்கள் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிளையின் மேலாளர்கள் ராமகிருஷ்ணன் , பால முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர் .



