fbpx
Homeபிற செய்திகள்பொள்ளாச்சி கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கிட்டங்கி பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி

பொள்ளாச்சி கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கிட்டங்கி பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி

விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்களுக்கான கிட்டங்கி பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று பொள்ளாச்சி கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் சு.சதீஷ்குமார், மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குநர் (பொறுப்பு) கோபால்சாமி, சங்கத் தலைவர் சக்திவேல் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img