fbpx
Homeபிற செய்திகள்கோவை அரிசிபாளையம் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை அரிசிபாளையம் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை அருகே அரிசிபாளையம் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

விழாவில் மாவட்ட செயலாளர் சேனாதிபதி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜசேகர், ஊராட்சித் தலைவர் கணேசன் துணை தலைவர் ராஜேசுவரி, கிளை செயலாளர் தண்டபாணி, மற்றும் ராஜன் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img