fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த வீடியோ வாகன...

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த வீடியோ வாகன பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கலை துவக்கி வைத்தார்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தி பராமரிப்பது குறித்த அதிநவீன மின்னணு வீடியோ வாகன விழிப்பணர்வு பிரச்சாரத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து, துண்டு பிரசுரம் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img