திருப்பூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் வினீத் நபார்டு 2022-23 நிதியாண்டிற்கான மாவட்ட திட்ட ஆவணத்தை வெளியிட்டார்.
உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குர் லட்சுமணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் ராஜு, நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் ஆகியோர் உள்ளனர்.