fbpx
Homeபிற செய்திகள்சாலை, குடிநீர் திட்டம் மற்றும் குடிநீர் விநியோக பணிகள் தொடர்பாக அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும்...

சாலை, குடிநீர் திட்டம் மற்றும் குடிநீர் விநியோக பணிகள் தொடர்பாக அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை, குடிநீர் திட்டம் மற்றும் குடிநீர் விநியோக பணிகள் தொடர்பாக அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img