fbpx
Homeபிற செய்திகள்அடையார் ஐ.ஐ.டி வளாகத்தில் அமைந்துள்ள 33/11 கி.வாட் துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்...

அடையார் ஐ.ஐ.டி வளாகத்தில் அமைந்துள்ள 33/11 கி.வாட் துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை, அடையார் ஐ.ஐ.டி வளாகத்தில் அமைந்துள்ள 33/11 கி.வாட் துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். உடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img