நீலகிரி மாவட்டம் குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 75வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, பிட் இந்தியா மாரத்தான் ஓட்டத்தினை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உடன் பாஸ்டியர் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குநர் சிவக்குமார், நிர்வாக அலுவலர் வைரமூர்த்தி உட்பட பலர் உள்ளனர்.