ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியம், கவுந்தபாடி ஊராட்சி, சின்னகவுண்டனூர் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புதுறையின் சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டார்கள்.