fbpx
Homeபிற செய்திகள்கோவை: கொரோனா தடுப்பூசி முகாமினை ராஜ கோபால் சுன்கரா நேரில் ஆய்வு

கோவை: கொரோனா தடுப்பூசி முகாமினை ராஜ கோபால் சுன்கரா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.17 கல்வீராம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தல் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்ட போது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img