தமிழக அளவில் நடந்த கராத்தே விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழாவில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.எம் சுப்பையன் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், கணபதி மண்டல் தலைவர் டி வெங்கடேஷ் பொதுச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வெற்றியாளர்களுக்கு மெடல் அணிவித்தனர்



