fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ரத்ததான முகாம்

கோவையில் ரத்ததான முகாம்

“WE LOVE U FOUNDATION” அமைப்பு சார்பில் 418 வது உலகளாவிய ரத்த தான முகாம் நடைபெற்றது. கோவை திருச்சி சாலை, சாந்தி சமுதாய சேவைகள் மருத்துவ மையத்தில் உள்ள ரத்த வங்கிக்கு, ரத்ததானம் வழங்கும் இந்த நிகழ்வில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ.) கலந்து கொண்டு வாழ்த்தினார்.

அமைப்பு நிர்வாகிகள் பாஸ்கர்,விவேக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் அருண், சிங்காநல்லூர் பகுதி திமுக பொறுப்பாளர் எஸ்.எம்.சாமி, கல்பனா செந்தில், அமைப்பு நிர்வாகிகள் முத்தமிழரசி, பேராசிரியர் கண்ணம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img