fbpx
Homeபிற செய்திகள்கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் மாஸ் கிளினிங் நடைபெற்றது

கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் மாஸ் கிளினிங் நடைபெற்றது

கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி 54 வது வார்டு சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் மேற்பார்வையில் மாஸ் கிளினிங் நடைபெற்றது.

அத்துடன் தண்ணீர் பீச்சி அடித்து பேருந்து நிலையங்கள் சுத்தப்படுத்தப்பட்டது. அப்போது மேற்பார்வையாளர் சுரேஷ் குமார் உடனிருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img