fbpx
Homeபிற செய்திகள்வ.உ.சி. பிறந்த தின விழா

வ.உ.சி. பிறந்த தின விழா

கோவை வெள்ளலூரில் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில், வ.உ.சி. பிறந்த நாள் கொண்டா டப்பட்டது. தம்பிதுரை, அரிமா தங்க பழம், சின்னமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக செரீப் பங்கேற்று பேசினார். வ.உ.சி. திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img