fbpx
Homeபிற செய்திகள்கோவை வடக்கு தாசில்தார் அலுவலக சுதந்திர தினவிழாவில் வருவாய் கோட்டாட்சியர், கிராம உதவியாளர்களுக்கு விருது வழங்குகிறார்

கோவை வடக்கு தாசில்தார் அலுவலக சுதந்திர தினவிழாவில் வருவாய் கோட்டாட்சியர், கிராம உதவியாளர்களுக்கு விருது வழங்குகிறார்

கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், வடக்கு வட்டாட்சியர் க.கோகிலாமணி கொடியேற்றினார்.

வடக்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கொரோனா தொற்று நோய் தடுப்புப் பணியில்சிறப்பாக பணிபுரிந்த கிராம உதவியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img