fbpx
Homeபிற செய்திகள்திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர், பணியாளர் குறைதீர்க்க கோரிக்கை மனுக்கள் பெறுகிறார்

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர், பணியாளர் குறைதீர்க்க கோரிக்கை மனுக்கள் பெறுகிறார்

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் பணியாளர்களின் குறைகளைப் போக்கும் விதமாக ஆணையாளர் விஷ்ணு சந்திரன் பணியாளர்களிடத்தில் கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அருகில் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகிபிரேமலா, உதவி செயற்பொறியாளர் லெனின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img