fbpx
Homeபிற செய்திகள்75வது சுதந்திர தின விழாவிற்காக திருநெல்வேலி நேரு யுவ கேந்திராவினர் வளமான பாரதத்திற்கான தொடர் ஓட்ட...

75வது சுதந்திர தின விழாவிற்காக திருநெல்வேலி நேரு யுவ கேந்திராவினர் வளமான பாரதத்திற்கான தொடர் ஓட்ட நிகழ்வு

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலி நேரு யுவ கேந்திரா சார்பில் வளமான பாரதத்தை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாரத்தான் நிகழ்ச்சியினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் கொடியசைத்து துவக்கி வைத்தார். –

அருகில் நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் சுசில்பரசுராம் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img