Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி சீனிவாசா நகர் அம்ரூட் பூங்கா ஆய்வின் போது நடைபாதையில் குறைகளை கேட்டறிந்த...

கோவை மாநகராட்சி சீனிவாசா நகர் அம்ரூட் பூங்கா ஆய்வின் போது நடைபாதையில் குறைகளை கேட்டறிந்த ஆணையாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.42க்குட்பட்ட சீனிவாசா நகர் அம்ரூட் பூங்காவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நடைபாதைக்கு வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தபோது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img