அதிமுகவின் அவைத் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலை வருமான மதுசூதனன் மரணமடைந்தார்.
அவரது மறைவுக்கு கோவை அதிமுக தலைமை அலு வலகத்தில் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் ஆகியோர் கருப்பு பேட்ச் அணிந்து மறைந்த அதிமுக அவை தலைவர் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதில் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.



