தந்தை பெரியாரின் 48 வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று (வெள்ளிக்கிழமை ) காந்தி புரத்தில் உள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த் திக் (முன்னாள் எம்எல்ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காந்திபுரம் பகுதிக் கழகப் பொறுப்பாளர் ஆர். எம்.சேதுராமன், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மு. இரா.செல்வராஜ்,டவுன் பா. ஆனந்த், கல்பனா செந்தில்,மாநகர் கிழக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அக்ரிபாலு, த.பாலச்சந்திரன், சி.டி.டி .பாபு, வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் மு. சசிகுமார், தண்டபாணி, ஆர்.எஸ்.புரம் பூபால், பிரின்ஸ், மெடிக்கல் ரங்கராஜ், ,குணா, கணே சன், நடராஜ் மற்றும் நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.



