fbpx
Homeபிற செய்திகள்44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: இருகூர் பேரூராட்சியில் விழிப்புணர்வு

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: இருகூர் பேரூராட்சியில் விழிப்புணர்வு

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சியில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக தயாரான ஸ்டிக்கர்கள் பேரூராட்சி தலைவர் ஆ.சந்திரன், செயல் அலுவலர் அ.கலையரசி மற்றும் பேரூராட்சி தலைமை எழுத்தர் ஆகியோர் மேசைகளில் வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்களின் இருசக்கர வாகனங்களிலும் பேரூராட்சி குடியிருப்புகளிலும் ஸ்டிக்கர் ஒட்டி பேரூ ராட்சி தலைவர் ஆ. சந்திரன், செயல் அலுவலர் அ.கலையரசி முன்னிலையில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img