fbpx
Homeபிற செய்திகள்மாணவ, மாணவிகளுக்கு 100% ஸ்காலர்ஷிப் அறிவிப்பு

மாணவ, மாணவிகளுக்கு 100% ஸ்காலர்ஷிப் அறிவிப்பு

மாணவ மாணவிகளுக்கு100% ஸ்காலர்ஷிப்வழங்கும் திட்டம் “ஆன் தே 2024”என்ற ஏஇஎஸ்எல் நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வு ஆகாஷ் கல்வி சேவை மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்துஆகாஷ் கல்வி சேவை மைய டெப்டி இயக்குனர் சஞ்சய் காந்தி உதவி இயக்குனர் சீனிவாச ரெட்டி கிளை நிர்வாகி நவீன் குமார் ஆகியோர் கூறியதாவது:-

ஆகாஷ் கல்வி மையம்மாணவ மாணவிகளுக்கு “ஆன் தே2004” ஏ.இஎஸ்எல் நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வு அக்டோபர் 19ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஆன் லைன் மற்றும் ஆஃப்லைனில் நடைபெறுகிறது. இதில் தேர்வு பெரும் மாணவ மாணவிகள் 100 சதவீத ஸ்காலர்ஷிப் பெறலாம்.

மேலும் தகுதி உள்ள மாண வர்களுக்கு நிதி உதவியும் வழங் கப்படுகிறது. இது போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கு மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தை தரும்.
மேற்கண்டவாறு அவர்கள் கூறி னார்கள்.

படிக்க வேண்டும்

spot_img