fbpx
Homeபிற செய்திகள்வேட்பாளர்கள் பெயர் பொருத்தும் பணிகளை கலெக்டர் ஆய்வு

வேட்பாளர்கள் பெயர் பொருத்தும் பணிகளை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்கு சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img