விருதுநகர் மாவட்டம், சிவகாசி சாட்சியாபுரம் SCMS பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவ/மாணவியர்களின் குடும்பங்களுக்கு கோவிட்-19 நிவாரண பொருட்களை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.