fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர் மத்திய கூட்டுறவு வங்கியின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற பணி நிறைவு விழா

விருதுநகர் மத்திய கூட்டுறவு வங்கியின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற பணி நிறைவு விழா

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்ட அரங்கில் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், துணைப்பதிவாளர்கள் டேனியல் ராஜா வாட்சன், சுருளியப்பன், ஜெயமணி, மணிமேகலை மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர் தமிழ்வேல்முருகன் ஆகியோருக்கு பரிசு, கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மேலாண்மை இராஜலெட்சுமி, துணைப் பதிவாளர்கள் முருகேசன்,வெங்கடேசன் மற்றும் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img