Homeபிற செய்திகள்விருதுநகர் கலெக்டர் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவிதொகை வழங்கினார்

விருதுநகர் கலெக்டர் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவிதொகை வழங்கினார்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டி மகாலிங்கம் கோவில் தெருவில் தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியின் கீழ், உதவிதொகை மற்றும் இணைய வழியில் கல்வி கற்பதற்காக செல்போனையும் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img