fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய ஆணை வழங்கினார்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய ஆணை வழங்கினார்

முதலமைச்சரின் ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், கல்வி உதவித்தொ¬க்கான ஆணைகளை வழங்கினார்.

உடன் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img