கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, நாகர்கோவில் தெ.தி.இந்துகல்லூரி மற்றும் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



