Homeபிற செய்திகள்ராமநாதபுரம்: தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

ராமநாதபுரம்: தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், தளிர் மருங்கூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img