மேற்கு வங்காளத்தில் பா.ஜ., கட்சி அலுவ லங் கங்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரிணாமுல் காங் கிரஸ் கட்சியினரால் தாக் கப்படுவதைக் கண் டித்து நேற்று கிருஷ் ணகிரி மாவட்டம் சூளகிரி, ராயக்கோட்டை மற்றும் குருபரப்பள்ளி ஆகிய இடங்களில் மாவட்டத் தலைவர் நாகராஜின் அறிவுறுத்தலின் பேரில், பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேப்பனஹள்ளி சட்ட சபை தொகுதி பொறுப் பாளர் டாக்டர் அன் பரசன் தலைமை வகித் தார். மாநில கல்வி யாளர் பிரிவு பொது செயலாளர் நந்தகுமார் முன்னிலை வகித்தார்.
சூளகிரி மத்திய மண்டல் தலைவர் சிவசங்கர், ராயக் கோட்டை மண் டல் தலைவர் நவநீத கிருஷ் ணன், மகளிர் அணி லட் சுமி, அரசு தொடர்பு பிரிவு ரமேஷ் பாபு, குரு பிரசாத், ஆறுமுகம், பாப்பன்னா மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் பா.ஜ.,வினர் தாக்கப் படுவதைக் கண்டித்தும், கட்சி அலுவலகங்கள் தாக்கப் படுவதைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



