Homeபிற செய்திகள்மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் பேராசிரியர் சாலமன் பாப்பையா சந்தித்துப் பேசினார்

மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் பேராசிரியர் சாலமன் பாப்பையா சந்தித்துப் பேசினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் அவரை பேராசிரியர் சாலமன் பாப்பையா சந்தித்துப் பேசினார். உடன் பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதிபாஸ்கர் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img