fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன், செய்தி மக்கள் தொடர்பு துறை கூடுதல் இயக்குநர் அம்பலவாணன், இணை இயக்குநர்கள் ராஜசேகர், வெற்றிசெல்வன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திவாகர் மற்றும் அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

படிக்க வேண்டும்

spot_img