fbpx
Homeபிற செய்திகள்மாநகராட்சி மகளிர் சுகாதார ஊழியர்கள் கவுரவிப்பு

மாநகராட்சி மகளிர் சுகாதார ஊழியர்கள் கவுரவிப்பு

75-வது சுதந்திர தின விழா, திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் மகளிர் அதிக £ரமளிப்பு விழாவில், மாநகராட்சி மகளிர் சுகாதார ஊழியர்கள் கௌரவிக்கப்பட் டனர்.

இனி ஒரு விதி செய்வோம் டிரஸ்ட் சார்பாக இந்த விழா நடந்தது. விழாவில், எவர் சில்வர் தட்டுகள், டம்ளர்கள், ஸ்வீட்பாக்ஸ், முகமூடிகள், சானிட்டரி நாப்கின்கள் உட்பட 50 பேருக்கு, நம் நகரத்தை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க அயராது உழைப்பதற்கு நன்றி தெரிவித்து பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பங்கேற்றார்.

படிக்க வேண்டும்

spot_img