fbpx
Homeபிற செய்திகள்மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி

மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி

ஊட்டியில் புதிதாக துவக்கப்பட உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img