Homeபிற செய்திகள்மருதமலை திருக்கோயில் மருத்துவமையத்தை கலெக்டருடன் எம்பி ஆய்வு

மருதமலை திருக்கோயில் மருத்துவமையத்தை கலெக்டருடன் எம்பி ஆய்வு

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மருத்துவமையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலிகாட்சிவாயிலாக திறந்து வைத்ததையடுத்து, கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் உள்ள மருத்துவமையத்தை மாவட்ட கலெக்டர் சமீரன், நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

அருகில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், துணை ஆணையர் விமலா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img