fbpx
Homeபிற செய்திகள்மத்திய கூட்டுறவு வங்கியில் 75வது சுதந்திர தின விழா

மத்திய கூட்டுறவு வங்கியில் 75வது சுதந்திர தின விழா

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு வங்கியில் 75வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. வங்கியின் தலைவர் இரா.சுதாகர் தேசிய கொடி ஏற்றி விழாவில் கலந்து கொண்ட அனை வருக்கும் இனிப்பு மற்றும் நினைவு பரிசு வழங் கினார்.

இதில் வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் ச.ஆறுமுக நயினார் மற்றம் அ.நடரா ஜன், வங்கியின் உதவி பொதுமேலாளர்கள் என்.காந்திமதி நாதன், ஆர்.தாமோதரன், வங்கியின் மேலாளர்கள் எஸ். பழனியாண்டி, ரவீந்திரன், மயிலேறும் பெருமாள், பாலசுப்பிரமணியன், நேசம்மாள் செல்வ ராணி, காசிக்கனி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img