fbpx
Homeபிற செய்திகள்மணவாடி அரசு மேல்நிலை பள்ளி- டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

மணவாடி அரசு மேல்நிலை பள்ளி- டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

மணவாடி அரசு மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர் ப.சக்திவேல், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பஞ்சப்பட்டி முதுகலை இயற்பியல் ஆசிரியர் பெ.தனபால், அரசு மேல்நிலைப்பள்ளி கிருஷ்ணராயபுரம், முதுகலை ஆசிரியர் ஆர்.ராஜசேகரன், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் பெ.ராஜேந்திரன், ஆண்டான்கோயில் புதூர் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை த.கண்மணி, கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வாங்கல் பள்ளி முதல்வர் த.பிரகாசம், புலியூர் கவுண்டம்பாளையம் டாக்டர் எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வி.பி.செல்வராஜ், மணவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை ஆ.உமா, பஞ்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் இரா.ஜெய்குமார், மாயனூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சிறப்பு நிலை விரிவுரையாளர் கோ.பெரியசாமி ஆகியோருக்கு, கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி பாராட்டினார்.

படிக்க வேண்டும்

spot_img