கோவை பந்தயசாலையில் உள்ள மண்டல சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி மற்றும் இதர துவக்க விழாவில் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு விழிப்புணர்வு உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர்.
துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அருணா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் நிர்மலா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



