fbpx
Homeபிற செய்திகள்போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல் போதை பொருள் ஒழிப்பு விழிப்பு ணர்வு பேரணியை எஸ்.பி‌. சீனிவாசன் வழியனுப்பி வைத்தார்.

சேலத்திலிருந்து கன்னியாகுமரி வரை போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்பாக தன்னார்வலர் கள் செல்லும் மிதி வண்டி பேரணி துவக்கப் பட்டுள்ளது.

இந்த பேரணியில் செல்வோர், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், போதைப் பொருளைப் பயன்படுத்துவதால் இளைஞர்கள் வாழ்வில் சீரழிவது, நாளைய தலைமுறை போதைக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் வந்த பேர ணியை மாவட்ட எஸ்.பி. ஸ்ரீனிவாசன் வரவேற்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். அவருடன் திண்டுக்கல் மேற்கு ரோட் டரி சங்க தலைவர் சண்முகம், செயலாளர் கலையரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img