முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் பெரு நாட்டில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நிவேதிகா வி.நாயர் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் நிவேதிகாவின் பெற்றோர் உள்ளனர்.



