fbpx
Homeபிற செய்திகள்புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவ நிதியுதவி ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்

புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவ நிதியுதவி ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து பிதர்காடு முதிரக்கொல்லி பகுதியை சேர்ந்த விசாலம் என்பவரின் மகளுக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவ நிதியுதவியாக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img