fbpx
Homeபிற செய்திகள்பாரதியார் பல்கலைக்கழகத்தில் சட்டமன்ற குழு ஆய்வு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் சட்டமன்ற குழு ஆய்வு

கோவை மாவட்டம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் நூலகம் மற்றும் உயிர் அறிவியல் துறைகளுக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக்குழுவின் தலைவர் / சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் உறுதிமொழிக்குழுவின் உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்குமார் (வந்தவாசி), அர்ஜூனன் (திண்டிவனம்), ஜெயராம் (சிங்காநல்லூர்), செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் கருணாநிதி, மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img