fbpx
Homeபிற செய்திகள்பழங்குடியினருக்கான விழித்தெழு சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்த நாமக்கல் கலெக்டர்

பழங்குடியினருக்கான விழித்தெழு சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்த நாமக்கல் கலெக்டர்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டம், செம்மேடு வல்வில் ஒரி அரங்கில் அமைக்கப்பட்டிருந்த நலம் காப்போம் கொல்லிமலை, பழங்குடியினருக்கான விழித்தெழு சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி உடன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img