fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி: தேர்தலுக்கான தேர்தல் பொருட்கள் இருப்பு குறித்து தேர்தல் பார்வையாளர் ஆய்வு

நீலகிரி: தேர்தலுக்கான தேர்தல் பொருட்கள் இருப்பு குறித்து தேர்தல் பார்வையாளர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பார்வையாளர் / மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தலைவர் கிளாஸ்டோன் புஷ்பராஜ் பிக்கட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தலுக்கான தேர்தல் பொருட்கள் இருப்பு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம் ஷா, வட்டார தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img