fbpx
Homeபிற செய்திகள்நிக்ட் பை நைக்கா ப்ராண்டிற்கான தூதுவராக பூமி பெட்நேகர் பிரசாரம்

நிக்ட் பை நைக்கா ப்ராண்டிற்கான தூதுவராக பூமி பெட்நேகர் பிரசாரம்

நிக்ட் பை நைக்கா, பூமி பெட்நேகரை ப்ராண்டிற்கான தூதுவராக அறிவித்துள்ளது. உள்ளாடைகள் சம்மந்தமான மிக தெளிவான உரையாடலை மிகச் சிறப்பான நைக்காவின் ப்ராண்டுகள் என்பதாக விளம்பரம் செய்கின்றது.

இது பெண்களின் உள்ளாடைகள் பற்றிய புத்துணர்ச்சியூட்டும் பிரச்சாரம் ஆகும்.
பெண்களின் ப்ரா சம்மந்தமாக மிக எளிய முறையில் அனைவருக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்த நிக்ட் பை நைக்கா முன் வந்துள்ளது.

இந்த ப்ராண்டை மக்களிடம் பிரகடனப்படுத்த மிக பிரபல்யமான பூமி பெட்னேகருடன் இணைந்து செயல்படுகின்றது. இன்னும் எங்களுடைய இந்த உள்ளாடை பெண்களுக்கு மிக வசதியாக இருக்கும் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றது.

ஆக பூமி பெட்னேகர் முன்பே இத்துறையில் பிரபல்யமாக இருந்து வரும் நிலையில் தற்பொழுது எங்களோடு இணைந்து தங்களின் மனதிற்கு பிடித்த துறையில் மிகவும் நெருங்கி செல்வதற்காக தன்னை அர்ப்பணிக்க முன்வந்துள்ளார்.

இந்த பிரச்சாரத்தின் மூலம் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் அசவுகரியங்கள் மற்றும் சங்கடங்கள் அனைத்தையும் நீக்கிவிடலாம் என்றும் அவர் நம்புகின்றார்.

படிக்க வேண்டும்

spot_img