கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான கண்காணிப்பு மையம் செயல்பட்டு வருவதை மாவட்ட கோவை சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அருகில் மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா உடன் உள்ளார்.