fbpx
Homeபிற செய்திகள்தேசியக் கொடி ஏற்றிய வணிக வரித்துறை ஆணையர்

தேசியக் கொடி ஏற்றிய வணிக வரித்துறை ஆணையர்

சென்னை, எழிலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், கூடுதல் தலைமைச் செயலர்/ வணிக வரித்துறை ஆணையர் பனீந்தர ரெட்டி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் நில நிர்வாக ஆணையர் நாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையர் வெங்கடாசலம், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைத் துறை ஆணையர் ஜெயகாந்தன், உணவுப் பொருள் வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ராஜாராம், வருவாய் நிர்வாக இணை ஆணையர் சீத்தாலட்சுமி மற்றும் உயர் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img