fbpx
Homeபிற செய்திகள்தேசியக் கொடியினை ஏற்றி வைத்த நாமக்கல் மாவட்ட கலெக்டர்

தேசியக் கொடியினை ஏற்றி வைத்த நாமக்கல் மாவட்ட கலெக்டர்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img